கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambithurai Vaseegaran
1958 -
2022
வசி அண்ணையின் ஈடுசெய்ய முடியாத இழப்பினால் ஆறாத் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அண்ணையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
Write Tribute
வசி அண்ணையின் மறைவினால் துயருக்கு உள்ளாகியிருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வசி அண்ணையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.