Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 06 SEP 1958
உதிர்வு 06 OCT 2022
அமரர் தம்பித்துரை வசீகரன்
வயது 64
அமரர் தம்பித்துரை வசீகரன் 1958 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை வசீகரன் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று நோர்வே Oslo இல் காலமானார்.

அன்னார், யாழ். அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பித்துரை(மிருக வைத்தியர்) தனலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் கோணேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கலாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்ஸ்சாயினி அவர்களின் அன்புத் தந்தையும்,

குணதேவி(அளவெட்டி), அகல்யா(ஜேர்மனி), காலஞ்சென்ற தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகையா(அளவெட்டி), காலஞ்சென்ற குகன்(ஜேர்மனி), திவாகரன்(இலங்கை), சிவமதி(கனடா), சசிகரன்(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான புஷ்பகோமதி, இந்துமதி, சிவகரன், ஹரிகரன், வளர்மதி ஆகியோரின் மைத்துனரும்,

சூரியகுமார், சுசீலா, விஜி ஆகியோரின் சகலனும்,

மணிமாறன்(இலங்கை), ஹிந்துஜன்(நோர்வே), சிந்துஜா(இலங்கை), வினோஜன்(இலங்கை), வினோத்(ஜேர்மனி), அஜித்தா(ஜேர்மனி), சவிதா(ஜேர்மனி), சேரலாதன்(கனடா) மற்றும் கயல்விழி(கனடா) ஆகியோரின் ஆசை மாமாவும்,

சுபீஸ்(கனடா), நித்தீஸ்(கனடா) மற்றும் மயூரி(இலங்கை), சதீஷ்(ஜேர்மனி) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கலாமதி - மனைவி
இன்பன் - நண்பர்
விஜி - சகோதரன்
மாறன் - மருமகன்

Summary

Photos

Notices