கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambithurai Vaseegaran
1958 -
2022
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் ஆத்மா இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாற அவன் அருள் வேண்டி அவர்தம் குடும்பத்தவருக்கு எமது அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம் . ஓம் சாந்தி
Tribute by
E:Yogenthiran
Norge
Write Tribute
வசி அண்ணையின் மறைவினால் துயருக்கு உள்ளாகியிருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வசி அண்ணையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.