
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சித்தப்பா எங்களுடன் பழகியது சில மணித்தியாலங்கள் ஆயினும் மறக்க முடியாதவை. உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி.
Write Tribute