1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுழிபுரம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Skanderborg ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா பாரதிதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-04-2026
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
ஆண்டுகள் ஒன்று கடந்தாலும்
எமை ஆளாக்கிய தந்தையின்
பிரிவு ஆறாது என்றுமே எம்
மனதில் நீங்கள் எம்மை
வழிநடத்தி விட்டு கன தூரம்
பல வாரங்கள் ஆனாலும் அகலாது
உங்கள் நினைவுகள்
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்