
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Thambirasa Bharathidasan
1961 -
2025
எங்கள் அனைவரையும் அன்பால், உறவால், நட்பால் கொள்ளை கொண்ட பாரதிக்கு எங்களின் இதயங்கள் நிறைந்த இதய அஞ்சலிகள்!!! .....அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும் எங்களின் அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்து, பாரதியின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!.... (வைரம் மீனா குடும்பத்தினர்)

Write Tribute
Rest In Peace Bharathi Mama. My condolences to family. Bharathi Mama was a great person. I am sorry for the loss.