Clicky

பிறப்பு 08 JUL 1954
இறப்பு 14 JUN 2026
திரு தம்பிராஜா நடராஜா 1954 - 2026 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thambirarajah Nadarajah
1954 - 2026

எங்கள் அன்புக்குரிய நடா அண்ணாவின் மறைவுச்செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் நான் கனடாவில் காலடிவைப்பதற்கு முழுவதுமாக வித்திட்டவர் நடா அண்ணா தான். அன்னாரின் அந்தப் புனித ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Write Tribute