யாழ்ப்பாணம் உடுப்பிட்டி மணல்பகுதி சொர்ணஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மும்பை, சென்னை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா நடராஜா அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஞானவைரவர் திருவடியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, பத்மாசனி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற இராமசாமி, இராசம்மா தம்பதிகளின் தத்துப் புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா, லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகிர்தன், சுஜேத்திரா, தரணீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செரோலைனா, கஜன், டைஷ்னி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதியா, கார்த்திகேயன், யேனா, தியானா, வீரா, வேதா ஆகியோரின் அன்புப்பாட்டனாரும்,
அரியமலர், கிருபாநிதி, விசாகராசா, சற்குணராசா, சாந்தகுணராசா, தபோநிதி, சுந்தர்ராஜ் மற்றும் பிருந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சொர்ணலிங்கம், கணேசலிங்கம், குணசேகரன், ஆனந்தன், முகுந்தன், சுகந்தன், ஜெயந்தன், நிஷாந்தன், சதீஷ், கலாநிதி, பாரதி, சுபத்திரா, தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
நிகழ்வுகள்
- Tuesday, 16 Jun 2026 5:00 PM - 9:00 PM
- Wednesday, 17 Jun 2026 9:00 AM - 10:00 AM
- Wednesday, 17 Jun 2026 10:00 AM - 12:00 PM
- Wednesday, 17 Jun 2026 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIP Nada Uncle Jeno & Kobe
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Nada anna was a pure soul and a loving person. Santhan Anna, Nada anna's wife and family, please accept...