யாழ்ப்பாணம் உடுப்பிட்டி மணல்பகுதி சொர்ணஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா மும்பை, சென்னை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா நடராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Nada anna was a pure soul and a loving person. Santhan Anna, Nada anna's wife and family, please accept...