Clicky

பிறப்பு 08 JUL 1954
இறப்பு 14 JUN 2026
திரு தம்பிராஜா நடராஜா 1954 - 2026 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Thambirarajah Nadarajah
1954 - 2026

அன்பு நடா! தன்னலமற்ற, எதிர்பார்ப்பில்லா பல உதவிகள், சேவைகள் புரிந்த உங்கள் பிரிவு மிகுந்த வேதனையாயுள்ளது! உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். பிரார்த்தனைகளுடன் விக்னேஸ்வரன் குடும்பத்தினர் டென்மார்க்

Write Tribute