Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 MAR 1945
இறப்பு 27 OCT 2025
அமரர் தம்பிப்பிள்ளை சுப்ரமணியம் 1945 - 2025 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை சுப்ரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே! 
அன்போடு எங்களை அனுதினமும் 
அரவணைத்தீர்கள் அல்லும் பகலும் 
அயராமல் எமை காத்தீர்கள் உலகுக்கு 
நீங்கள் உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக 
கலந்திருந்தாய் உயிர் உள்ள வரை 
உங்களோடு இருப்பேன் என்றீர்கள்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் 
உங்களோடு இருந்தவரை

ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos