யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சுப்ரமணியம் அவர்கள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற இஜேஸ்வரி(ராசாத்தி- வேலணை) அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தி(சுவிஸ்), விக்னேஸ்வரன்(விக்கி, ஜேர்மனி), ஜெயா, ஜெகன், கேதீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயன்(சுவிஸ்), சுபா(ஜேர்மனி), குணம், டயானா, சரண்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகம்மா, சுந்தரம்பிள்ளை மற்றும் கமலாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பராசக்தி மற்றும் கந்தசாமி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான துரைராசா, தங்கராசா மற்றும் மாரிதேவி(வட்டக்கச்சி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிஷானி, கிரிதாஸ்(நெதர்லாந்து), நிதுஷா, ஜெனுஷா(சுவிஸ்), திவ்யா, திவ்யன், சரூண்(ஜேர்மனி), ஆருஷா, அஸ்வின், ஆர்தீஸ், டயான், டனோஜன், டனீஷன், அகிஷன், ஆரீஷ், ஆலியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நிவேஷ், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
மாரிதேவி- மைத்துனி: +94742946060
தொடர்புகளுக்கு
- Mobile : +41798940569
- Mobile : +491736753919
- Mobile : +33651303396
- Mobile : +33622254537
- Mobile : +33760726563