Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 14 MAR 1955
இறப்பு 13 OCT 2020
அமரர் தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன் (சபேஷ்)
வயது 65
அமரர் தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன் 1955 - 2020 நயினாதீவு 1ம் வட்டாரம்,, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடத்தை வதிவிடமாகவும்,  பிரான்ஸ் Noisy-Le-Grand, Nangis  ஆகிய இடங்களை தற்போது வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 12-11-2020 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.