

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Noisy-Le-Grand, Nangis ஆகிய இடங்களை தற்போது வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நாகேஸ்வரன் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
துவாரகன்(தினேஷ்), துஷ்யந்தி(திவியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமார் அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் ராஜேஷ்வரன், தனபாக்கியலட்சுமி, தயானந்தன், தயாளன், தயாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா மற்றும் கெங்காலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் சிறி(கராட்டி சிறி), புலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பூபதி(பூவா), சந்திரா, விமலா, சுரேன்- அரசி, பாஸ்கரன்- கலா, மன்மதன், சிறிரூபன், ராணி, விமலாதேவி, யசோதரா, சாந்தி, சுபாஷிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ், கேதீஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மகிழணன்(மானா), மதுநிஷன், மிதுளா, அகஸ்தியா, ஆர்த்திகா, ஆரணியா, கிசோர், ஜெயக்குமார், தீபா, கஜன், குகன், மதுஷன், உமையாள், கிரீஸ், பிரகாபன், பிரகவி, சயானி, கெவின், பிரதீப் ஆகியோரின் அன்புப் பெரியப்பாபும்,
அஜந்தா, பவித்தா, ஜெசிந்தா, சிரீயா, பிரன்ஜா, ரமிதன், சுவேதா, சுஜிதா, அஸ்வினி, அபினஜா, கெவின், அபிஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுபிக்ஷா, அபிஷா, நிதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.