கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைவன் எழுதியபாதையில் பிறப்பு என்று ஒரு வழி!
இந்த வழிப்பாதையின் வழியிலேதான், வாழ்க்கை பயணங்கள்!
பயணங்கள் முடிவதில்லை, ஆனால் வாழ்க்கை பயணம் முடிந்து விட்டது!
இறைவனின் பாதையில் இறப்பு என்ற ஒரு முடிவு உள்ளது!
உடலில் உயிரோடு வாழும்வரை, மனிதன் உறவிற்கு சொந்தம்!
உடலைவிட்டு உயிர் பிரிந்து விட்டால்! உடல் விறகிற்கு சொந்தம்!
அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய * ஓம் சாந்தி *
Write Tribute
Extremely sad for the huge loss may our sithappa soul Rest In Peace 🙏🙏🙏