
-
29 OCT 1948 - 03 DEC 2021 (73 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அரியாலை, Sri Lanka
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிமுத்து பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:22/11/2022.
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்துப் பார்ப்பதற்குள்
நிலைக்காமல் போனதென்ன!
நிஜம் தானா என்று
நினைக்கின்றோம்
தினமும்
திக்கற்றுத் தவிக்கின்றோம்
திரும்பி வரமாட்டீரோ?
என்றும் உங்கள் நினைவுடனே
வாழ்கின்றோம்!!
ஆண்டொன்று
ஆனதப்பா
ஆறவில்லை எம்
துயரம்
அன்பு கொண்ட
உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது
போல் உணர்கின்றோம்!!!
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத
தீபத்தைப்போல்
உங்கள்
நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்!
இன்னொரு ஜென்மம்
இருந்தால்
அதிலும் நீங்களே
எங்கள்
வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும்
வர
ஆண்டவனை வேண்டுகிறோம்
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து
போனபின்பும் உம் நினைவு
சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து
பேராறாய்பெருகுதய்யா மடைதிறந்து!
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
அரியாலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Extremely sad for the huge loss may our sithappa soul Rest In Peace ???