மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பத்மநாதன் அவர்கள் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மாதங்கி, மைத்ரேயி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதியழகன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரன், பரிதிவேலா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாதங்கி - மகள்
- Contact Request Details
மதியழகன் - மருமகன்
- Contact Request Details
மைத்ரேயி - மகள்
- Contact Request Details
செந்தூரன் - மருமகன்
- Contact Request Details
Extremely sad for the huge loss may our sithappa soul Rest In Peace 🙏🙏🙏