Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 06 JUL 1943
விண்ணில் 11 OCT 2016
அமரர் தம்பிஐயா வேலுப்பிள்ளை
(தங்கராசா- சமாதான நீதவான்)
வயது 73
அமரர் தம்பிஐயா வேலுப்பிள்ளை 1943 - 2016 முள்ளிவாய்க்கால், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி:12/10/24

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா வேலுப்பிள்ளை அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!|
நொடிப் பொழுதில் எமை
நோகவிட்டு சென்று விட்டீர்கள்!

பழகிய இடமெல்லாம் பார்க்கையில்
பதற்றம் தான் குடிகொள்கிறது
சொர்க்கத்தில் அமர்ந்துவிட்டீர்
ஆனால் நம் சோகமோ ஆறவில்லை
ஆறுதல் அளித்து இரட்சியுங்கள் எம்மை
தெய்வங்களோடு தெய்வங்களாக இருந்து
வானத்தில் நட்சத்திரமாக அமர்ந்து
எம்மை நல்வழிப்படுத்தி ஆசீர்வதியுங்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute