Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 06 JUL 1943
விண்ணில் 11 OCT 2016
அமரர் தம்பிஐயா வேலுப்பிள்ளை
(தங்கராசா- சமாதான நீதவான்)
வயது 73
அமரர் தம்பிஐயா வேலுப்பிள்ளை 1943 - 2016 முள்ளிவாய்க்கால், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா வேலுப்பிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24-10-2023

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
 வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
 நினைவுத் துளிகள் விழிகளின் ஓரம்
 கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
 நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள்
 பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute