
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தங்கம்மாக்காவின் மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரம் அடைந்தோம் .ஓர் பாசமான உறவை இன்று இழந்து விட்டோம். அன்னாரின ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல காளித்தாயை மனதார வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute