
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தங்கம்மாக்காவின் மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரம் அடைந்தோம்.
அன்னையின் பிரிவால் துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும், எம் அயலவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம்சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute