
யாழ். உடுவில் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா தங்கம்மா அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
குகதாசன், யோகேஸ்வரி, பாலகிருஸ்ணன், அன்னலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லம்மா, முத்துச்சாமி மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலினி, இராஜலக்சுமி, சண்முகரட்ணம், நாகலெட்சுமி, செல்வமனோகரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன், துர்கா- மயூரதன், றம்ஜா- கோவர்த்தனன், பாலகுமார், கோபிசங்கர்- கௌதமி, லுக்சாந்தன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
கஜானி, பிருத்திகா, கார்த்திகன், யசோதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2021 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.