Clicky

அன்னை மடியில் 04 MAY 1986
இறைவன் அடியில் 20 DEC 2022
அமரர் தம்பிஐயா தர்ஷன் 1986 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiaiya Tharshan
1986 - 2022

ஆண்டுகள் ஒன்று கண் மூடிதிறக்கும் முன்னாடி ஆன்று ஒன்று ??சென்று விட்டது என் அருமை தம்பி தர்ஷன் குட்டி எத்தனை ??ஆண்டுகள் போனாலும் என் தம்பி தர்சன் நினைவு என்றும் மாறதட தம்பி உன்னை தினம் தோறும் ?? இருகரம் கூப்பி வனங்கி விட்டு தான் நான் வீட்டை விட்டு வெளி ஏறுவன் போகும் காரியம் வெட்டி உடன் தான் வீடு திரும்புவன் உனது ஆசீர்வாதம் என்றும் என் கூட இருக்க வேண்டும் தம்பி உனது ??ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல உங்கள் குல தேய்வம் ஸ்ரீ கழட்டி சித்தி விநாயகர் பாரத விந்தம் வேண்டி நிக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes