Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 MAY 1986
இறைவன் அடியில் 20 DEC 2022
அமரர் தம்பிஐயா தர்ஷன் 1986 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டியம்பதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா தர்ஷன் அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி தங்கம்மா தம்பதிகள், வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா கனகலெட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான பேரின்பநாதன், தர்மகலாதேவி, பிறேமாதேவி, மயூரதநாதன் மற்றும் கேதீஸ்வரநாதன், மோகனநாதன், குபேந்திரநாதன், செந்தில்நாதன், ரோகினிதேவி, பத்மகலா ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

நந்தினி, சமுத்திரா, சுபாஜினி, ஜானகி, பபிதா, மங்களேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

சத்திவ், அஜிவ், அபர்னா, அஞ்சனா, ரதுஷன், மாருஷன், பௌமிதா, அபினேஷ், றஸ்மிதா, கவி, ஹரின், துர்க்கா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரணவி, கனிஷா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரர்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செந்தில் - சகோதரன்
செல்வன் - சகோதரன்
மோகன் - சகோதரன்
இந்திரன் - சகோதரன்
ரோகினி - சகோதரி
பத்மகலா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 18 Jan, 2023