அமரர் தம்பிஐயா ஞானகணேசன்
ஓய்வுபெற்ற கனடா பொறியியலாளர், முன்னாள் வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர், எழுத்தாளர், கவிஞர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உயர்ந்த மனிதநேயமும் தமிழ் மொழிப்பற்றும் மிகுந்த திரு ஞானகணேசன் அமரத்துவம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். - நவாலியூர் கந்தையா மங்களமூர்த்தி
Write Tribute
Please accept deepest condolences to Sithappa family. May soul rest in peace. Kandeepan family.