Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1952
இறப்பு 27 DEC 2023
அமரர் தம்பிஐயா ஞானகணேசன்
ஓய்வுபெற்ற கனடா பொறியியலாளர், முன்னாள் வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர், எழுத்தாளர், கவிஞர்
வயது 71
அமரர் தம்பிஐயா ஞானகணேசன் 1952 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா ஞானகணேசன் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனின் திருவடியில் இணைந்துகொண்டார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவராஜா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரணவன், டியாஷினி, விஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசராஜா(லண்டன்), விக்னேஷ்வரராஜா(லண்டன்), காலஞ்சென்ற ஞானசௌந்தரி, யோகராணி(வவுனியா), ஶ்ரீஸ்கந்தராஜா(ஜேர்மனி), ஈசன், உதயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவப்பிரியா, எடின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சே, அபினா, இனியா, துர்க்கா, பார்வதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தேவராணி(லண்டன்), அமிர்தநாயகி(லண்டன்), சிவகுமாரன்(வவுனியா), வித்தியா(ஜேர்மனி), கலாநிதி, காலஞ்சென்ற சற்குணானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் மற்றும் சாந்தகுமாரன், வசந்தகுமார்(வவுனியா), ஆனந்தகுமார்(வவுனியா), தவக்குமார்(வவுனியா), வாசுகி, சிவானந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈசன் - சகோதரன்
பிரணவன் - மகன்
டியாசினி - மகள்
விஷ்ணா - மகன்
எடின் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

deepest condolences - GAU-A team CAMH from Canada

RIPBOOK Florist
Canada 10 months ago
F
L
O
W
E
R

Flower Sent

என் அன்பின் உடன் பிறப்பே, புகழுடன் பிறந்தாய் புகழுடன் வாழ்ந்தாய் புகழுடன் வாழ்வாய் எம் முடன் என்றும் உன்போல் எழுத நான் கவிஞன் இல்லை கண்ணீருடன் உன் பெரிய அண்ணன் மண்ணுலகத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருலெ லாம் எழுதி முற்றுற கண்ணுதலுடையதோ ர் களிற்ரு மாமுக பண்ணவன் மலரடி பணிந்து போ ற்றுவாம் ஆத்மா சாந்தி அடைவதாக. பெரிய அண்ணன் பெரிய பிரித்தானியா கணேசராசா. தம்பிஐயா

RIPBOOK Florist
United Kingdom 10 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices