அமரர் தம்பிஐயா ஞானகணேசன்
ஓய்வுபெற்ற கனடா பொறியியலாளர், முன்னாள் வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர், எழுத்தாளர், கவிஞர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiaiah Gnanaganeshan
1952 -
2023
கவிஞருக்கு கவி பாட நான் ஒன்றும் புலவரும் இல்லை. ஓர் இரு வார்த்தை கூற விட்டால் நான் ஒன்றும் மனிதனும் இல்லை. தந்தையின் நண்பனாய் எம் உறவில் புகுந்தீர்கள் தம் கவி இல்லாது எம் குடும்ப நன் நிகழ்வு நிறைவடைந்ததும் இல்லை காக்கி சட்டைக்குள் ஒரு கவிஞரை முதல் முதலாய் கண்டேன் கம்பீர மீசை உடன்.கவிஞராய், நல்ல மனிதராய், நல்ல ஆன்மீகவாதியா கண்டேன் ஐயாவின் பிரிவால் வாடும் தந்தையுடன் எம் குடும்பமும் தவிக்குதையா.
Tribute by
ஆறுமுகம் (சண்டிலிப்பாய் )
Co work (police Department )
Canada
Write Tribute
Please accept deepest condolences to Sithappa family. May soul rest in peace. Kandeepan family.