Clicky

பிறப்பு 14 JUL 1952
இறப்பு 27 DEC 2023
அமரர் தம்பிஐயா ஞானகணேசன்
ஓய்வுபெற்ற கனடா பொறியியலாளர், முன்னாள் வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர், எழுத்தாளர், கவிஞர்
வயது 71
அமரர் தம்பிஐயா ஞானகணேசன் 1952 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiaiah Gnanaganeshan
1952 - 2023

எனது பாதுகாவலனாக , ஆசானாக ,ஆலோசகனாக ஆன்மீக வழிகாட்டியாக எல்லாமே நீதானே ஆசையண்ணா! இன்று எல்லாம் இழந்து பரிதவிக்கிறேன். உன் சாதனைகளை கவிதையாக்க முனைந்தேன் அதை கண்ணீரால் வடிப்பதை விடவேறு வழியில்லையே எனக்கு! எனக்காக நீ செய்த தியாகங்களை எண்ணி எண்ணி கலங்குகிறேன் துடிக்கிறேன் செய்வதறியாது தவிக்கிறேன்! உன்போல் தெய்வம் எப்பிறவியில் காண்பேனோ ? ஆத்ம சாந்தி அடைய பிரார்த்திப்பதை விட செய்வதறியேன் பராபரமே? ஓம் சாந்தி , சாந்தி , சாந்தி ! ஆருயிர் தம்பி,,,, தம்பிஐயா ஸ்ரீஸ்கந்தராஜா - ஜேர்மன் -

Write Tribute