
அமரர் தம்பிஐயா ஞானகணேசன்
ஓய்வுபெற்ற கனடா பொறியியலாளர், முன்னாள் வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர், எழுத்தாளர், கவிஞர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiaiah Gnanaganeshan
1952 -
2023

ஆழ்ந்த அனுதாபங்கள் எங்கள் அன்புமிகு ஞானம் அண்ணாவுக்கு. வவுனியாவில் ஒரே குடும்பம் போல பழகிய நாட்கள் என்றுமே மறக்க முடியாதவை.
Write Tribute
Please accept deepest condolences to Sithappa family. May soul rest in peace. Kandeepan family.