Clicky

பிறப்பு 14 JUL 1952
இறப்பு 27 DEC 2023
திரு தம்பிஐயா ஞானகணேசன்
ஓய்வுபெற்ற கனடா பொறியியலாளர், முன்னாள் வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர், எழுத்தாளர், கவிஞர்
வயது 71
திரு தம்பிஐயா ஞானகணேசன் 1952 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ravi Family (UK) 29 DEC 2023 United Kingdom

கூடி வளர்ந்தோம் கூடி மகிழ்ந்தோம் குறி வைத்துப் பிரித்தான் எமன் தங்களைக்கண்டு மகிழ்ந்து நான்கு மாதங்கள் முடியும் முன்னே எங்களைப்பிரிந்து சென்றுவிட்டீர்கள் உங்கள் ஆன்மா இறைவன் பாதங்களில் நித்திய இளைப்பாற வேண்டுகின்றோம் உங்களின் பிரிவால் துயருற்றிருக்கும் மாமி மற்றும் பிள்ளைகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் அன்பு மருமகன் ரவி குடும்பம்