அமரர் தம்பிஐயா ஆறுமுகம்
                    
                    
                முன்னாள் கொழும்பு மாநகரசபை படவரைஞர், மொழிபெயர்ப்பாளர், சமாதானநீதவான், சில்லாலை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை செயலாளர்
            
                            
                வயது 74
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    அன்பான அண்ணனின் எதிர்பாராத மறைவு நம் எல்லோருக்கும் மிளாதுயரை உண்டுபண்ணிவிட்டது. 
அவரின் ஆத்ம சாந்திக்கு  அவர் குடும்பத்துடன் பிரார்த்திக்கிறோம்.
                
                    Write Tribute