யாழ். சுண்டுக்குழி ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா அருளம்மா அவர்கள் 24-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிதம்பரப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
செபஸ்ரியாம்பிள்ளை, தனபாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற சறோஜாதேவி, ரஞ்சனி, ரவிச்சந்திரன்(சுவிஸ்), சாந்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோன்மணி, சின்னம்மா, முத்தம்மா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிரோன்மணி, நிர்மலா, இராசநாயகம், மகாலிங்கம், சிவநளாயினி(சுவிஸ்), காலஞ்சென்ற தெய்வேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மயூரன்(கனடா), தவசீலன்(கனடா), மதிபாலன்(பிரான்ஸ்), ராகினி, தர்சினி, Dr. Arjun(சுவிஸ்), Ayarin(University Zurich- சுவிஸ்), மேனகா, கனிதா, கெங்கா(லண்டன்), சோபனன், மசுதனன்(மசு), தயாளினி, தயாநிதி, தயாகரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details