திரு தம்பையா தயாபரன்
(பாபு)
மல்லாவி மத்திய கல்லூரிப் பழைய மாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர்
வயது 56
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thambiah Thayaparan
1969 -
2026
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினருக்கும் நண்பர்களுக்கும் அனைவருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் ஓம்சாந்தி 🙏 ஜெயா மச்சான் குடும்பம்
Write Tribute
தயாபரன் சேர்! அழகு, பண்பு, அன்பு, ஆளுமை எல்லாம் நிறைந்த இனிமையான மனிதர். மல்லாவி மத்திய கல்லூரியில்இவருடன் பழகிய நாட்களை என்றும் மறக்க முடியாது. வகுப்பறையில் அனை த்து விதமான மாணவர்களையும்...