Clicky

பிறப்பு 07 NOV 1969
இறப்பு 03 MAY 2026
திரு தம்பையா தயாபரன் (பாபு)
மல்லாவி மத்திய கல்லூரிப் பழைய மாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர்
வயது 56
திரு தம்பையா தயாபரன் 1969 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thambiah Thayaparan
1969 - 2026

Babu, என் மனதில் என்றும் நீங்காத நினைவுகள்… அழகான உன் ஒரு வயது புகைப்படம், கையில் ஒரு கிளியுடன்… எங்கள் வீட்டு முற்றத்தில் நீயும் நானும் விளையாடிய அந்த இனிய தருணங்கள்.... இறுதி நாளில் ஆக்சிஜன் உதவியுடன் மூச்சுவிடும் நிலையிலும் நீ சொன்ன வார்த்தைகள் — “எது எப்போது நடக்க வேண்டுமோ, அது அப்போது நடந்தே தீரும்…” அந்த உபதேசமும், உன் நினைவுகளும் நான் வாழும் வரை என் மனதில் நிலைத்திருக்கும். உன் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏

Write Tribute

Tributes