திரு தம்பையா தயாபரன்
(பாபு)
மல்லாவி மத்திய கல்லூரிப் பழைய மாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர்
வயது 56
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Thambiah Thayaparan
1969 -
2026
தயாபரன் ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம் ஆசிரிய நண்பர்கள் மு/ துணுக்காய் கல்வி வலயம்
Write Tribute
தயாபரன் சேர்! அழகு, பண்பு, அன்பு, ஆளுமை எல்லாம் நிறைந்த இனிமையான மனிதர். மல்லாவி மத்திய கல்லூரியில்இவருடன் பழகிய நாட்களை என்றும் மறக்க முடியாது. வகுப்பறையில் அனை த்து விதமான மாணவர்களையும்...