Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 MAR 1946
மறைவு 16 DEC 2023
அமரர் தம்பையா பரமேஸ்வரன்
ஓய்வுபெற்ற சீமெந்து தாெழிற்சாலையின் ஓடிட்டர் மற்றும் பாராளுமன்ற அமைச்சரவையின் கணக்காளர்
வயது 77
அமரர் தம்பையா பரமேஸ்வரன் 1946 - 2023 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பரமேஸ்வரன் அவர்கள் 16-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷியா, சுஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபரன் (கண்ணன் உரிமையாளர் Piruntha Travels), கம்சியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், இலட்சுமிகாந்தன், வைகுந்தவாசன் மற்றும் சிறீறங்கநாயகி(பிரான்ஸ்), சத்தியபாமா(லண்டன்), சிறீறஞ்சினிதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புருஷோத்(ஐக்கிய அமெரிக்கா), பியாஸ்கரா(பிருந்தன்), மோனிஷா, காசினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் மு.ப 10.00 மணிவரை அவரது உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, மு. ப 11.00 மணியளவில் அவரது சொந்த இடமாகிய காங்கேசந்துறை கீரிமலை வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் காங்கேசந்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-

வீடு- குடும்பத்தினர்:

+9477 546 8956
+9477 865 8557 

தகவல்: குடும்பத்தினர்