2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பையா இன்பராஜா
ஓய்வுபெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 73
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இன்பராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04/09/2022.
ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள்
நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே!
வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணை யாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று
வீற்றிருக்கும் உங்களை
எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை
செய்து பூஜிக்கின்றோம்!!
எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய்
தலை வணங்குகின்றோம்!
எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
Thank you so much for the condolences