6ம் மாதம் நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டி மொட்டை புளியடியைப்பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை திருவேற்காடை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா ஆனந்தராஜா அவர்களின் 6ம் மாத நினைவஞ்சலி.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்:
மிருணாளினி ஆனந்த ராஜா- மனைவி