யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இராமநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
வாழ்க்கை என்பது இறைவன் வகுத்த வரைதானே!
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
எம் உள்ளத்தின் உள்ளே வளரும்
ஒரு உன்னதமான மனித தெய்வம் நீங்கள் தானே- தம்
அன்பான புன் சிரிப்பும் பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம் ஐயா!
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும் நீங்கள்
வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
அன்னாரின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி 10/12/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடிகாமம் அருள்மிகு சிறி லாவண்யா காளியம்மன் கோவிலில் அன்னதான நிகழ்வு நடைபெறும்.
i never forget Thambiah Ramanathan his Good conduct and attitude with others, who love every one of the Family . very kind man and he like to help others. i always thinking about him . God bless to...