நீங்கள் என் நினைவில் நிலைத்திருப்பீர்கள்
தர்மர் அண்ணரின் மறைவால் துயரடைந்திருக்கும் அனைவருடனும் நாமும் இணைந்து துயரினைப் பகிர்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடையவும் குடும்பத்தினர் ஆறுதலடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம் வரதன்
நீங்கள் என் நினைவில் நிலைத்திருப்பீர்கள்