மரண அறிவித்தல்

அமரர் தளையசிங்கம் தர்மராஜா
வயது 77
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இளவாலை சித்ரமேழியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நைஜீரியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தளையசிங்கம் தர்மராஜா அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கெசமோகனா அவர்களின் அன்புக் கணவரும்,
தட்ஷாயினி, உதயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜன், மோகனரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கம்ரன், டிலன், ரியா, தர்ஷன், ஜெனனி, ரிஷிவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நீங்கள் என் நினைவில் நிலைத்திருப்பீர்கள்