Clicky

மண்ணில் 29 DEC 1929
விண்ணில் 29 SEP 2021
அமரர் தையல்நாயகி சிவகுரு
வயது 91
அமரர் தையல்நாயகி சிவகுரு 1929 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 07 OCT 2021 Canada

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என்ற குழாமில் நடுநாயகமாக இருந்து முடிசூடாது அரசோச்சிய தையல்நாயகிப் பெருந்தகை, தம் நீண்ட ஆட்சியை பூரணப்படுத்திக்கொண்டு ஆழ்துயில் சென்றுள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாக்குக! பெருமூதாட்டிக்கு ஆற்றிய பணிகளில் திரு. திருமதி. துரைராசா உட்பட்ட அமரரின் உறவுகள் திருப்திகொள்ளலாம். அமரரின் பிரிவுத்துயர் தானாக விடைபெறும்! - கனடா மார்க்கம் வாழ் அம்பலவாணர் குடும்பத்தினர்