

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகி சிவகுரு அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, கதிரமலை தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கனடாவைச் சேர்ந்த சரஸ்வதி மனோகரி, கமலேஸ்வரி, கமலாதேவி, ராசமனோகரி, கோகிலமனோகரி, சிவமனோகரன், சத்தியகுமாரி, ஹரிமனோகரன், காலஞ்சென்ற பாலமனோகரன், சிவமனோகரி, திலகமனோகரி, கலாரஞ்சனி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், மகாலிங்கம், செல்வலிங்கம், சிவபாக்கியம் மற்றும் கனடாவைச் சேர்ந்த சிவமணி, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனடாவைச் சேர்ந்த துரைராசா, சண்முகநாதன், வரதராஜா, திருக்கேதீஸ்வரன், நந்தகுமார், ஸ்ரீதரன், கருணாகரன், நளினி, பவானி, காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம், அழகராசா, சண்முகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவசுப்பிரமணியம், பாலாம்பிகை, கனகாம்பிகை, சிந்தாமணி, குமாரசாமி, சுந்தரலிங்கம், திரவியம் மற்றும் அம்பிகாபதி(இலங்கை), விரததாரணி(இலங்கை), ராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Zoom Link: Click Here
Meeting ID: 507 352 1275
Passcode: sivaguru
நிகழ்வுகள்
- Sunday, 03 Oct 2021 6:00 PM - 9:00 PM
- Monday, 04 Oct 2021 9:00 AM - 11:00 AM
- Monday, 04 Oct 2021 11:00 AM - 12:00 PM
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என்ற குழாமில் நடுநாயகமாக இருந்து முடிசூடாது அரசோச்சிய தையல்நாயகிப் பெருந்தகை, தம் நீண்ட ஆட்சியை பூரணப்படுத்திக்கொண்டு ஆழ்துயில் சென்றுள்ளார்கள்....