Clicky

மண்ணில் 29 DEC 1929
விண்ணில் 29 SEP 2021
அமரர் தையல்நாயகி சிவகுரு
வயது 91
அமரர் தையல்நாயகி சிவகுரு 1929 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thaiyalnayagi Sivaguru
1929 - 2021

சிவமனோகரன். மற்றும் சகோதரர்கள் சகோதரிகள் குடும்பத்திருக்கு உங்கள் தாயாரின் மறைவுச் செய்தியை இன்று தான் அறிந்தோம். உங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு உங்கள் தாயாரின் ஆன்மா இறைவன் திருவடிகளை அடைய பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute