Clicky

தோற்றம் 14 APR 1933
மறைவு 03 AUG 2019
அமரர் தையல்நாயகி குழந்தைவேலு (செல்லம்மா)
வயது 86
அமரர் தையல்நாயகி குழந்தைவேலு 1933 - 2019 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thaiyalnayagi Kulanthaivelu
1933 - 2019

எல்லோருக்கும் எல்லாம் நடக்கத்தான் வேண்டுமென்றாலும் இத்தனை சீக்கிரம் இது நடந்திருக்க வேண்டாமே அம்மம்மா! எதிர்பார்ப்பற்ற புன்னகையை அன்பை, அக்கறையை கொட்டித்தீர்த்தாயே கருணைகொண்ட  ஓர் கார் மேகமாய், மழை ஓய்ந்தால் வெளிக்குமாம் வானம் எம் வீட்டில் மட்டும் இருள் சூழ்ந்து கிடப்பது ஏனோ எம்மம்மா! உன் கடல் நீண்ட கரங்களின் பாதுகாப்பில் சிறு குழந்தைகளாய் எமைச் சிறைப் பிடித்துக்கொள் நகரும் ஒவ்வொரு நாளிகையிலும் இனி இறைவனாய் எம் கூட இரம்மா அம்மம்மா

Write Tribute