

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு தையல்நாயகி அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு(மனேச்சர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற மாணிக்கம், அமராவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மலிங்கம்(புங்குடுதீவு), சரஸ்வதிதேவி(முரசுமோட்டை), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பஞ்சலிங்கம்(கனடா), சிவலிங்கம்(பிரான்ஸ்), சறோஜினிதேவி(முரசுமோட்டை), சாந்தாதேவி(பிரான்ஸ்), குணதேவி(பிரான்ஸ்), கலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
வசந்தா, காலஞ்சென்ற பரமலிங்கம்(பரமு-முரசுமோட்டை), வைஜெயந்திமாலா(பிரான்ஸ்), றஞ்சனாதேவி(கனடா), சித்திரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற தியாகராசா, நித்தியராஜா(பிரான்ஸ்), வாமதேவன்(பிரான்ஸ்), சிவகுமார்(கனடா) ஆனந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகரத்தினம் தம்பதிகளின் பெறாமகளும்,
சரஸ்வதி அவர்களின் மைத்துனியும்,
துளசிகா, நவநீதன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(பாசி), மைதிலி, செந்தினி(மாலா -கனடா), தனஞ்ஜெயன், சுரேஸ்குமார், கஸ்தூரி(பிரான்ஸ்), தர்சிகா, மதன், மயூரன்(கனடா), சிவாஜிகா, பிரியங்கா, அனுசா(பிரான்ஸ்), நிவேதா, சுஜீவன், சாருசன்(பிரான்ஸ்), அனோச், அனுசன், அஜித், அலைக்ஸ்சன்(பிரான்ஸ்), சிந்துஜா, அபிரா, சுலக்சன்(கனடா), சித்திரா(பிரான்ஸ்), சிவாநந்தினி, வரதராஜா, சுரேஸ்(முரசுமோட்டை), வரததாசன்(கனடா), சியாம்(பிரான்ஸ்), தர்ஷன்(பிரான்ஸ்), நிலுசா(பிரான்ஸ்), கமலரூபன்(கனடா), செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அகரன், இமையான், குறள் இன்பன், சானுஜா, குறள் இனியாள், சென்கீரன், சங்கவி, செந்தழிரன், கயிஸ், அயனா, யஸ்சினா, கனிஸ்கா, தியானா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லமான முரசுமோட்டை இல்லத்தில் 07-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடபெற்று பின்னர், முரசுமோட்டை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.