அமரர் தையல்நாயகி குழந்தைவேலு
(செல்லம்மா)
வயது 86
அமரர் தையல்நாயகி குழந்தைவேலு
1933 -
2019
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thaiyalnayagi Kulanthaivelu
1933 -
2019
ஒரு நொடியில் புரிந்து விட்டது! உன் உலகில் நான் இல்லையென்று! உன்னையும்… என் கண்ணீர் அஞ்சலி ஊர்வலத்தில் கண்டபோது! அப்பம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். தர்ஷன் சுகி குடும்பம்
Write Tribute
அன்னாரின் மறைவு செய்தி அறிந்து பெரும்துயர் கொண்டுள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.