கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sutharsan Gunaratnam
1969 -
2023
அய்யோ ! அந்த காலை ஏன் விடிந்ததுவோ? காலன் உனைக்கொண்ட சேதி கேட்டு சீர்குலைந்து போனோமடா. நீ பிரிந்த செய்தி சொன்னவன் பொய்யனென்ற நற்செய்தி கேட்க நாடி துடிக்குதடா. நீ சிந்திய சிரிப்புக்கள் நீ சிதறிய சிந்தனைகள் நீ காட்டிய நட்பு இன்னமும் காயாத ஈரமாய் என்னோடு அழுத விழி அருவியாக உனதன்பு நண்பன் சுபா
Write Tribute
Dearest Sudi Words can not express the deep sadness and sorrow that I am feeling right now, You was the kindness, warmest and loving person that i have ever known. And knowing that I will never...