கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Sutharsan Gunaratnam
            
            
                                    1969 -
                                2023
            
        
                            அன்பு நிறைந்த தம்பி அவசரம் நிறைந்த உலகத்தில் அர்த்ததுடன் வாழ்ந்தாய் உன் பொய் இல்லா புன்னகை இந்த பூமியில் என்றும் வாழ்ந்தபடியே இருக்கட்டும். தேவைக்கும் தோழமைக்கும் தோள் கொடுப்பாய் தாராளமானவன் நீ சொல்லாது சென்றாய் துயரம் நிறைந்த அழுதாவின் கண்ணீரை காணாது போனாய் உன் அறிவுரைகளை பிள்ளைகளுக்கு சொல்வாய் வெற்றியினை கொண்டாட அருகில் நீ இல்லையடா ? என் வருத்தத்திற்காய் இறைவனை எணங்கினாய் உன் ஆத்மா சாந்தியடைந்து அமைதி தரட்டும் அனைவருக்கும் ? இறைவனுக்கு அருகில் இரு உன் அக்கா உனக்கு தைரியம் தரட்டும் ? ஓம் சாந்தி ???
Write Tribute
    
                    
        
                        
                        
                        
                        
                            
                    
Dearest Sudi Words can not express the deep sadness and sorrow that I am feeling right now, You was the kindness, warmest and loving person that i have ever known. And knowing that I will never...