1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
35
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 06-03-2024
யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுதர்சன் குணரட்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நற்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
ஓராண்டு என்ன ஓராயிரம்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
வருடங்கள் ஆனாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
Dearest Sudi Words can not express the deep sadness and sorrow that I am feeling right now, You was the kindness, warmest and loving person that i have ever known. And knowing that I will never...